Ohmsakthijv

 All people's are welcome

By

OHMSAKTHIJV

kumbakonam and what'sup

ஜாதகத்தில் 

குரு பகவானும் 

சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் 

கணவன் /மனைவி 

இருவரும் எந்த நேரமும் 

சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள் 

இவர்களுக்கு 

7 க்கு  உடையவன் 

கெட்டு விட்டால் 

விவாகரத்து ஆகும் வாய்ப்பு இருக்கிறது 

இனி பார்க்கும் திருமண பொருத்தத்தில் பார்த்து விடலாம் 

ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தால்????? 

வேறு வழியே இல்லை 

குடும்ப ஒற்றுமை ஏற்பட 

தெய்வ பரிகாரம் ஒன்றே சிறந்த வழி 

நிச்சயம் பலன் கிடைக்கும் 

ஜோதிடர் 

VIJAYRAJARAJAN

6374035322


Comments

Popular posts from this blog